மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு மார்ச் 2018 மேல்நிலை தேர்வெழுதிய பள்ளி மாணாக்கர்/தனித்தேர்வர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் விநியோகம். அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட வேண்டிய நாள் நாள் மற்றும் நேரம். 16.07.2018 காலை 10.00 மணி

அரசுத் தேர்வுகள் இயக்ககம் சென்னை – 6 – மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு மார்ச் 2018 மேல்நிலை தேர்வெழுதிய பள்ளி மாணாக்கர்/தனித்தேர்வர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் விநியோகம் குறித்த அறிவுரைகள் வழங்குதல் |மார்ச் 2018 மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வெழுதிய பள்ளி மாணாக்கர்/தனித் தேர்வர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கும் பொருட்டு அட்டவணையில் குறிப்பிட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. அரசுத் தேர்வுகள் மண்டலத் துணை இயக்குநர் அலுவலகத்திலிருந்து அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் மாவட்டக் கல்வி அலுவலரிடம் ஒப்படைக்கப்படும் நாள் மற்றும் நேரம். 14.07.2018 காலை 10.00 மணி மாவட்டக் கல்வி அலுவலர்கள் தங்கள் ஆளுகைக்குட்பட்ட பள்ளி மாணவர்/தனித்தேர்வர்கள் மதிப்பெண் சான்றிதழ்களை பள்ளி தலைமையாசிரியர்களிடம் ஒப்படைக்க வேண்டிய நாள் நாள் மற்றும் நேரம். 14.07.2018 காலை 10.00 மணி பள்ளி தலைமையாசிரியர்கள் மாணவர்களுக்கு / தனித்தேர்வர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட வேண்டிய நாள் நாள் மற்றும் நேரம். 16.07.2018 காலை 10.00 மணி | மாவட்டக் கல்வி அலுவலர்கள் தங்கள் ஆளுகைக்குட்பட்ட பள்ளிகளில் தேர்வெழுதிய பள்ளி மாணாக்கர்/தனித்தேர்வர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் பெறப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கப்பட வேண்டும். பெறப்படாத சான்றிதழ்களின் பதிவெண்/பள்ளி எண் குறித்த விவரங்களை பட்டியலிட்டு (ஒழுங்கீனச் செயல்/நிறுத்தம் செய்யப்பட்ட பதிவெண்கள் தவிர்த்து ஆ/சூ) மாவட்டக் கல்வி அலுவலகங்கள் மூலம் நேரடியாக இவ்வலுவலகத்தில் ஒப்படைக்கப்பட வேண்டும்.

Comments