அரசு ஊழியர்கள் வீடுவாங்க 40 லட்சம் முன்பணம் -துணை முதல்வர் ஓபிஎஸ் தகவல்

அரசு ஊழியர்கள் சொந்தமாக வீடுவாங்கிட வழிவகை செய்யும் வீட்டுவசதி முன்பணம் 25 லட்சத்தில் இருந்து 40 லட்சமாக உயர்த்துவது தொடர்பாக ஆணை விரைவில் வெளியிடப்படும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

Comments