ஆண்டுக்கு இருமுறை நீட் தேர்வு நடத்தப்படும் -மத்தியமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்

நீட் தேர்வு கணினி மூலம் நடத்தப்படும் என மத்தியமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். ஆகஸ்ட் மாதத்தில் இருந்து மாணவர்களுக்கு இணையதளம் மூலம் பயிற்சி அளிக்கப்படும், ஆண்டுக்கு இருமுறை நீட் தேர்வு நடத்தப்படும் என்றும் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்.

Comments