வேலைவாய்ப்பு: சென்னைப் பல்கலைக்கழகத்தில் பணி!

சென்னைப் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள தொழில்நுட்ப அதிகாரிகள் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடங்கள் : 04 பணியின் தன்மை : தொழில்நுட்ப அதிகாரி மாத சம்பளம் : ரூ.20,000/- கல்வித்தகுதி : இயற்பியல்/வேதியியல்/வாழ்க்கை அறிவியல் போன்ற பாடப்பிரிவுகளில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். தேர்வு முறை : தகுதியானவர்கள் நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்படுவர். விண்ணப்பிக்க கடைசித் தேதி : 15/07/2018 மேலும் விவரங்களுக்கு சென்னைப் பல்கலைக்கழக லிங்க்கை கிளிக் செய்து அறிந்துகொள்ளலாம்

Comments