8-ம் வகுப்பு ஹால் டிக்கெட்

படிப்பை இடையில் நிறுத்தியவர்கள் தனித்தேர்வராக 8-ம் வகுப்பு பொதுத்தேர்வை எதிர்கொள்ள தமிழக அரசுத் தேர்வுத் துறை இயக்ககம் ஏற்பாடு செய்துள்ளது. இந்த வருடத்திற்கான பொதுத் தேர்வு வருகிற 21-ந்தேதி நடக்கிறது. இதற்கான ஹால்டிக்கெட் கடந்த வாரம் முதல் வழங்கப்பட்டு வருகிறது.www.dge.tn.gov.inவழியாக இதற்கான ஹால்டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்யலாம். இதுவரை ஹால்டிக்கெட் பெறாதவர்கள் ஹால்டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம்.

Comments